தமிழகத்தில் ( செப்டம்பர் 20 ) மேலும் 5,516 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 20.09.2020 ) இன்று 5,516 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை – 568

செங்கல்பட்டு – 283

திருவள்ளூர் – 207

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply