ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் – கருவூல அலுவலர்

incentive

அரசாணையின்படி உயர் கல்விக்கான ஊக்க ஊதிய நிறுத்தம் அமைச்சு பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். திருவண்ணாமலை கருவூல அலுவலர் அவர்களின் கடித விளக்கம்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply