முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை சார்பாக 3வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்துகிறது

Image result for amma j jayalalitha images

முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை சார்பாக 3வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்துகிறது   2004 06 ஆண்டு தகுதி தேர்வு மூலம் நேர்மையான முறையில் ஆசிரியர்கள் நியமனம் , மற்றும் online கலந்தாய்வு நடைமுறை படுத்தியவரும் , 2004 06- ஆண்டு  50000 ஆசிரியர்களை நியமனம் செய்தவரும் ஆசிரியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமாகிய மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை சார்பாக 3வது நினைவஞ்சலி செலுத்துகிறது.அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மாநில தலைவர் மணிகண்டன் மற்றும் மாநில பொருளாளர் யோகநாதன் மாநில மகளிரணி செயலாளர் நர்மதா மாநில துணை பொதுச்செயலாளர்கள் ஸ்ரீனிவாசகம் மற்றும் பாஸ்கர சேதுபதி மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் சார்பாக 3வது நினைவஞ்சலி செலுத்துகிறோம்

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply