Archive for September, 2020

Annaithindia Asiriyar peravai – http://asiriyarperavai.org/

Annaithindia Asiriyar peravai State secretary S.Babu – 9442893087- 9842590132 1)பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் http://asiriyarperavai.org/?p=7658 2)கொரோனா எதிரொலியாக நாடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனைக்கு http://asiriyarperavai.org/?p=7654 3)அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை – முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்! http://asiriyarperavai.org/?p=7649 4)தமிழகத்தில் ( […]

பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன்

————————————————————————————— பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வரும் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் […]

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனைக்கு

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சம்பளம் மற்றும் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் பள்ளிகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை – முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்!

தமிழகத்தில் ( செப்டம்பர் 20 ) மேலும் 5,516 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 20.09.2020 ) இன்று 5,516 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: கோவை – 568 செங்கல்பட்டு – 283 திருவள்ளூர் – 207

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் – கருவூல அலுவலர்

அரசாணையின்படி உயர் கல்விக்கான ஊக்க ஊதிய நிறுத்தம் அமைச்சு பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். திருவண்ணாமலை கருவூல அலுவலர் அவர்களின் கடித விளக்கம்.

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என்று அரசு தெரிவித்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் […]

தனியார் பள்ளிகள் போராட்டம் ‘வாபஸ்’

மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை, அரசு பள்ளியில் சேர்க்க கூடாது’ என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் நடத்தவிருந்த போராட்டத்தை, தனியார் பள்ளிகள் சங்கம், ‘வாபஸ்’ பெற்றுள்ளது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும்சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் சார்பில், சென்னை, பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தில், இன்று காலையில், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என, அமைப்பின் பொதுச்செயலர் நந்தகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் […]