Archive for August, 2020

Anaithindia Asiriyarperavai – www.asiriyarperavai.org

Anaithindia Asiriyarperavai – www.asiriyarperavai.org state secretary S.Babu State leader S.David Victor State Tressurer Manikandan State womens secretary Narmatha நல்லாசிரியர் விருது வழங்குவதில் மாற்றம்: கல்வித்துறை ஆலோசனை http://asiriyarperavai.org/?p=7604 தேர்வுகளை ஆன்லைனில்’ நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை! http://asiriyarperavai.org/?p=7606 டிவியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் வீடு வீடாக வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! http://asiriyarperavai.org/?p=7608 சென்சஸ்’ எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு. http://asiriyarperavai.org/?p=7611 செப்டம்பர் மாத ஊரடங்கு […]

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து.

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. மேலும். இ-பாஸ் முறை ரத்து என தமிழக அரசு அறிவிப்பு *தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! *மீண்டும் போக்குவரத்து தொடக்கம்! *தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து. *சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு! *தமிழகத்தில் அனைத்து மத […]

செப்டம்பர் மாத ஊரடங்கு தளர்வு தொடர்பான முதல்வரின் செய்தி அறிக்கை முழு விபரம்.

இரவு 8 மணி வரை கோவில்கள் திறக்க அனுமதி- தமிழக அரசு இ பாஸ் முறை ரத்து. அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு. மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு தமிழகத்தில் அனைத்துக் கடைகளின் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை […]

சென்சஸ்’ எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு.

கொரோனா வைரஸ் பரவல் குறையாததால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் மற்றும் என்.பி.ஆர்., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, இந்தாண்டில் நடப்பதற்கு சாத்தியமில்லை. அதனால், அடுத்தாண்டுக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ‘சென்சஸ்’ எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய நிர்வாக மற்றும் புள்ளியியல் நடவடிக்கையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. மிகப்பெரிய கையேடு: […]

டிவியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் வீடு வீடாக வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

கல்வி, ‘டிவி’யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில், கொரோனா பரவுவதால், பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், ‘ஆன்லைன்’ மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வி, ‘டிவி’ மற்றும் மற்ற தனியார், ‘டிவி’களில் பாடம் நடத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. […]

தேர்வுகளை ஆன்லைனில்’ நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!

  அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், முதல் பருவத் தேர்வை, ‘ஆன்லைனில்’ நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.கொரோனா தொற்று காரணமாக, ஊடரங்கு அமலில் உள்ளதால், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ‘ஆன்லைனில்’ பாடங்கள் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ‘டிவி’ மற்றும் ஆன்லைன் வழியே பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும், ஆன்லைனில் […]

நல்லாசிரியர் விருது வழங்குவதில் மாற்றம்: கல்வித்துறை ஆலோசனை  

தமிழகத்தில் கொரோனா தொற்றை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் செப்.,5 ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும்.இந்தாண்டு 362 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. தற்போது கொரோனா தீவிரமடைந்துள்ளதால் ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து விருது வழங்குவது சவாலாக உள்ளது.எனவே தேர்வானவர்களில் 10 ஆசிரியரை மட்டும் சென்னைக்கு அழைத்து அவர்களுக்கு மட்டும் விருது வழங்கவும் மற்றவர்களுக்கு […]

<