Archive for July, 2020

ஓய்வு பெறுவோருக்கு இடைக்கால ஓய்வூதியத் திட்டம்!

  கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பணி ஓய்வு பெற்ற பணியாளர் சிலருக்கு வழக்கமான ஓய்வூதியத்திற்கான உத்தரவு கிடைக்கப்பெறாமல் போயிருக்கும் எனவும், இதனால், வழக்கமான நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் ஆலோசனை!

  * தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். * கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு. *அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் , தலைமைச் செயகத்தில் ஆலோசனை

 சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு?: பள்ளிக் கல்வித்துறை முடிவு

சென்னை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் முன்பு இருந்த மெட்ரிக்குலேஷன் ஆய்வாளர்கள் 17, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் 1, 32 மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் 32 பேர் உள்பட மொத்தம் 68 கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். இந்த அதிகாரிகளின் பதவி மற்றும் அதிகாரம் தொடர்பாக சில திருத்தங்களை பள்ளிக் கல்வித்துறை செய்து 2018ல் […]

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மறுபரிசீலினை செய்ய அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை  கோரிக்கை -முதலமைச்சர் அவர்களும் கல்வி அமைச்சர் அவர்களும் ஆசிரியர்கள் மீது பரிவு கொண்டு ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டுகிறேன் .

  அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது அனைத்து ஆசிரியர்கள் மனிதில் மிகுந்த வேதனை தரக்கூடிய செய்தியாக தெரிகிறது . தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் பணி க்காலத்தில் தங்களது கல்வித்தகுதியை வளர்க்க நாள்தோறும் கடினமாக உழைத்து கல்விப்பணியும் அதோடு தனது தகுதியை உயர்த்திக்கொள்ள மேற்படிப்பு படிக்கிறார்கள் . அவ்வாறு மேற்படிப்பு படிக்கும் போது கல்விப்பணியில் பாதிப்பு ஏற்படவாறு படிக்கச் வேண்டும் என்று விதிகள் உள்ளது மேலும் […]

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org state secretary S.Babu State leader S.David Victor State Tressurer V.Manikandan State womens Secretary Narmatha 1.கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மறுபரிசீலினை செய்ய அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை  கோரிக்கை -முதலமைச்சர் அவர்களும் கல்வி அமைச்சர் அவர்களும் ஆசிரியர்கள் மீது பரிவு கொண்டு ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டுகிறேன் . http://asiriyarperavai.org/?p=7536. 2.பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் http://asiriyarperavai.org/?p=7530 3.நடப்பாண்டு […]

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன.மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், நாளை முதல் வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, பள்ளியின் முத்திரையிட்டு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையெழுத்திட்டு, மாணவர்களுக்கு நாளை முதல் வினியோகம் செய்ய உள்ளனர். இந்நிலையில், மாணவர்களும், தனித்தேர்வர்களும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் வேண்டுமென விரும்பினால், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் வழியே, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்க […]

நடப்பாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு.

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. * பள்ளிகளை திறந்தாலும், சில மாதங்களுக்கு சுழற்சி அடிப்படையில், வாரத்தின் 3 நாட்கள் மட்டும் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்படலாம். * பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக மாஸ்க், கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், நடப்பாண்டு புதிய மாணவர் சேர்க்கை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோர தாண்டவத்தால் […]

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? – அமைச்சர் , செங்கோட்டையன் விளக்கம்.  

ஆகஸ்ட் முதல் வாரத்தில் , எஸ்.எஸ்.எல்.சி. , மதிப்பெண் சான்று வழங்க , நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது , ‘ ‘ என , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , செங்கோட்டையன் கூறினார். ஈரோடில் , நேற்று அவர் கூறியதாவது : பள்ளிகள் திறப்பு குறித்து , மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது . வரும் மாதம் அல்லது செப் . , மாதம் திறக்கலாமா என கேட்டுள்ளனர். தற்போது , கொரோனாபரவல் , பல மாவட்டங்களில் […]