Archive for May, 2020

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org state secretary S.Babu State leader David Victor State Tressuerer Manikandan State womens Secretary Narmatha 1.ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு… ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..? http://asiriyarperavai.org/?p=7384 2..தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்! http://asiriyarperavai.org/?p=7406 ஜூன் 8ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்க அனுமதி* http://asiriyarperavai.org/?p=7402 4.பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?* […]

தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு நாடு முழுக்க மத்திய அலுவலக பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இயல்பாக நடக்கும் அலுவலக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  இதனால் பிரதமர் அலுவலகத்திலும் இதேபோல் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை ஐஏஎஸ் […]

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு*- சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பொது போக்குவரத்துக்கு தடை*

*8 மண்டலங்களாக பிரித்து 50% பொது போக்குவரத்துக்கு அனுமதி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பொது போக்குவரத்துக்கு தடை* *பொது போக்குவரத்து மற்றும் மண்டலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை – தமிழக அரசு*

ஜூன் 8ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்க அனுமதி*

*தமிழக அரசு உத்தரவு* *நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்*

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?*

*கோவை,* *நீலகிரி,*  *ஈரோடு,*  *திருப்பூர்* *கரூர்,* *சேலம்* , *நாமக்கல்லில் அனுமதி* *-தர்மபுரி,*  *வேலூர்,*  *திருப்பத்தூர்,*  *ராணிப்பேட்டை,*  *கிருஷ்ணகிரி…* *விழுப்புரம்,*  *திருவண்ணாமலை*,  *கடலூர்,*  *கள்ளக்குறிச்சி…* *நாகை,* *திருவாரூர்,* *தஞ்சை,*  *திருச்சி*, *அரியலூர்*,  *பெரம்பலூர்,*  *புதுக்கோட்டை…* *திண்டுக்கல்,*  *மதுரை,* *தேனி,* *விருதுநகர்,*  *சிவகங்கை,*  *ராமநாதபுரம்*  *மாவட்டங்களில் அனுமதி*

63 காவல் கண்காணிப்பாளர்கள் இட மாற்றம் – காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் 63 பேர் ஒரே நேரத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் 63 பேர் ஒரே நேரத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். 63 பேரில் பலரும் ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சென்னையில் இருந்து வெளியூருக்கும், வெளியூரிலிருந்து சென்னைக்கும் எவ்வாறு பயணம் செய்ய முடியும் எனவும் […]

2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்!

 இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் குறைந்தது 3 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகே திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் படி மேல்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும்,1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செப்டம்பரில் மாதத்திலும் திறக்க […]

திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி , காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கால் அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது , “ திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன ” […]