Archive for March, 2020

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org sstate secretary s.babu state leader david victor state tressurer narmatha state womens secretary narmatha .ஊரடங்கு விதியை பின்பற்றுவோருக்கு அரசு சான்றிதழ் http://asiriyarperavai.org/?p=6840 2.ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் http://asiriyarperavai.org/?p=6838 3.அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிறுவுனரும் முன்னாள் பொதுச்செயலாளர் ஐயா குகானந்தம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் http://asiriyarperavai.org/?p=6823 4.மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. http://asiriyarperavai.org/?p=6826 5.பள்ளிக […]

நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!

! தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

ஊரடங்கு விதியை பின்பற்றுவோருக்கு அரசு சான்றிதழ்

  ஊரடங்கு விதியை பின்பற்றி வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்குவிப்பு சான்றிதழ் வழங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க, ஏப்.14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி, பலரும் வெளியே சுற்றி வருகின்றனர்.அதே சமயம், 21 நாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீட்டிலேயே இருப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கி வருகிறது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் ‘ஸ்டே அட் ேஹாம், ஸ்டே லைவ் பிளட்ஜ்’ என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து, வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து தன்னையும், சுற்றுப்புற மக்களையும் பாதுகாக்க விரும்பும் எவரும் https:// pledge.mygov.in ல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அதில், பெயர், பாலினம், இமெயில், வீட்டு முகவரி, மாவட்டம், மாநிலம் மற்றும் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, 21 நாட்கள் ஊரடங்கு விதியை பின்பற்றுவேன். வீட்டிலேயே தங்கியிருப்பேன் என உறுதி மொழி ஒப்புதல் அளித்ததும் சான்றிதழ் திரை முன்பாக தோன்றும். அதனை டவுன்லோடு செய்து பிரின்ட் எடுக்கலாம். பிறகு, நாம் வீட்டிலேயே தங்கியிருப்பது அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்யப்படும். இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் அடித்தும், தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த விட்டமின்கள், தாதுப்பொருட்கள், இரும்பு மற்றும் நார்சத்து அடங்கிய கனி, காய்கறிகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு கூறி கடைகளை திறந்து வைத்திருந்தாலும், அதை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் லத்தியால் அடித்து வாங்க விடாமல் தடுப்பது  மனிதாபிமானமற்ற […]

மத்திய அரசு வேலை -பட்டதாரிகள்,முதுகலை பட்டதாரிகள் தேவை

147 உதவி மேலாளர் பதவிகளுக்கு பட்டதாரிகள்,முதுகலை பட்டதாரிகள்  தேவை என அறிவிப்பு. கல்வித்தகுதி: LLB B.E. B.Tech. Any PG Degree. விண்ணப்பிக்க கடைசிநாள்: 30/04/2020. தேர்வு நடைபெறும் நாள்: 04/07/2020. வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக   https://www.sebi.gov.in இணையதளம் மூலம் 30.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . சம்பளம் ரூ . 28150 – 55600 தேர்வு நடைமுறை ஆன்லைன் தேர்வு […]

“ஆல்பாஸ்” பட்டியல் தயாாிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

ஒன்பதாம் வகுப்பு வரை, ‘ஆல்பாஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, ஆசிரியர்கள் தேர்ச்சி பட்டியல் தயார்படுத்தி வைக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா’ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு முதற்கட்டமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.தற்போது, ஏப்., 14ம் தேதி வரை தேசிய அளவில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு தேர்வும், பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முற்றிலுமாகவும் நடத்தப்படவில்லை. தற்போது, ஒன்று முதல் ஒன்பதாம் […]

பள்ளிக கட்டிடங்கள் மருத்துவமனைகளாக மாற்ற அரசு உத்தரவு!

மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

தெரிவு செய்யப்படும் முறைஅ ) விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு , இனச் சுழற்சி முறை , ஆகியவற்றின் அடிப்படையில் கணினி மூலம் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள் . ஆ ) விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்த அனைத்து சான்றிதழ்களையும் , ஆதிதிராவிடர் , அருந்ததியார் , பழங்குடியினர் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , […]