Archive for February, 2020

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org state secretary s.babu, state leader manikandan, state tressurer yoganathan state womens secretary narmatha 1.ஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி? http://asiriyarperavai.org/?p=6744 2.மத்திய பல்கலைக்கழகங்களில் 6,688 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. http://asiriyarperavai.org/?p=6750 3.தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.. கிருஷ்ணகிரியில் மட்டும் 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்! http://asiriyarperavai.org/?p=6752 4.TN Admission 2020-21: ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை (Student […]

TN Admission 2020-21: ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை (Student Teacher Ratio) சரிபார்க்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர் – மாணவர் விதிதாசாரம் சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு! ஆசிரியர் – மாணவர் விதிதாசாரம் சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு! தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் சரியாக பின்பற்றவில்லை, கணிதம், அறிவியல் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து […]

தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.. கிருஷ்ணகிரியில் மட்டும் 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.. கிருஷ்ணகிரியில் மட்டும் 40… அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தாமதமாக பணிக்கு வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாமதமாக பணிக்கு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கும் வகையில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. மாவட்ட வாரியாக ஆசிரியர்களின் வருகை பதிவு […]

மத்திய பல்கலைக்கழகங்களில் 6,688 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கேள்வி நேர அமர்வில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய பல்கலைக்கழகங்களில் காலியிடங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகங்களில் ஒட்டு மொத்தமாக 18 ஆயிரத்து 243 ஆசிரியர் பணியிடங்களும், 34 ஆயிரத்து 928 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உள்ளது. இவற்றில் 6688 ஆசிரியிர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதே போன்று, ஆசிரியர் அல்லாத பணிக்கு 12 ஆயிரத்து 323 காலியிடங்கள் உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் ஏற்படும் காலியிடங்கள் […]

பொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்!

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் வேளையில், வினா-வங்கி புத்தகங்கள் தட்டுபாடின்றி கிடைக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Lesson Plan Guide for all Classes Download

1st std – Click here forT/M  1st std – Click here forE/M  2nd std – Click here forT/M  2nd std – Click here for E/M  3rd std – Click here for T/M  3rd std – Click here forE/M  4th std – Click here for T/M

ஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி?

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?  ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள் இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் […]

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்