Archive for December, 2019

Hai

அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை -www.asiriyarperavai.org

அனைத்திந்திய  ஆசிரியர்ப்பேரவை -www.asiriyarperavai.org state secretary S.babu State leader V.manikandan state tressurer yoganathan state womens secretary narmatha 1.கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? அதுவும் தமிழ்நாட்டிலா? அனைத்திந்திய  ஆசிரியர்ப்பேரவை  பாராட்டு http://asiriyarperavai.org/?p=6709 2.விலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு http://asiriyarperavai.org/?p=6707 3.Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய […]

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.

ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி: # இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும்.# புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.இந்த தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால், அரசு மற்றும் அரசு […]

பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்

வணக்கம். பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக  முடித்து விடலாம். http://shaalasiddhi.niepa.ac.in/shaalasiddhi/Account/ShaalaSiddhiLogin

பொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு

பொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு  Homeபொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு | #TNGovt | #TET

கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? அதுவும் தமிழ்நாட்டிலா? அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை பாராட்டு

    பள்ளி  தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? அதுவும் தமிழ்நாட்டிலா? எனது 13 வருட பணி அனுபவத்தில் கல்வி குறித்த கலந்துரையாடலில் இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டம் இல்லையில்லை தனித்தனியாக அதுவும் மண்டல அளவில் சொல்வதை அப்பொழுதே கணினியில் பதிவு செய்து அதனை இறுதியில் தொகுத்து வழங்கியது என *புதிய பாடத்திட்டத்தில் / பாடப்புத்தகத்தில் நமது ஆசிரியர்கள் மூலமே புரட்சியை ஏற்படுத்திவிட்டுச் சென்ற மதிப்பு மிகு முன்னாள் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அய்யா அவர்களுக்குப் பின் அதே மாதிரியான அணுகுமுறையால் நேற்று நமது கல்வித்துறை ஆணையர் மதிப்பு மிகு சிஜி.தாமஸ் வைத்யன் அவர்கள் கருத்துக் கேட்ட விதமும் அணுகுமுறையும் கல்வித் தர மேம்பாட்டின் மாற்றத்திற்கான தொடர் ( அறி) குறி நேற்று கோவையில் தொடங்கியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.*                                         தர மேம்பாடு குறித்து கீழ்கண்ட தலைப்புகளில் தொடக்கநிலை, நடுநிலை உயர்நிலை, மேல்நிலை  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என மாவட்டத்திற்கு 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  1) உள்கட்டமைப்பு வசதி 2) ஆசிரியர் திறன் மேம்பாடு  3) பயிற்சிகள் 4) மாணவர்களின் பாடவாரிதிறன் மேம்படுத்தல் 5) பாடத்திற்கு ஏற்றவாறு வகுப்பறை செயல்பாடு  6) மேற்பார்வை / கண்காணிப்பு சார்ந்த மேம்பாடு 7) SMC /PTA / VEC மேம்பாடு   8) பாடப்புத்தகமேம்பாடு 9) மதிப்பீடு 10) பொதுவானவை சார்ந்து இன்றைய நிலை குறைபாடுகள், இடர்பாடுகள், எதிர்காலத் தேவை பற்றி என்பதாகும். இதில் கல்வித்துறை ஆணையாளரிடம் நேரில் நான் தெரிவித்த கருத்துகள் 1) பயிற்சிகள் சார்ந்து பள்ளிக்குள் சக ஆசிரியர்களுடனான இணக்கம் மாற்றுத் துறைகளை பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல் பாலினப்பாகுபாடு குறித்த பயிற்சிகள் தேவை. பயிற்சிகள் கல்விச் செயல்பாடுகளை பள்ளிகளை பாதிக்கக் கூடாது. 2 நாட்களுக்கு மேல் பயிற்சி வேண்டாம். ஆசிரியர்கள் விருப்பம், சுழற்சி அடிப்படையில் அவரவர் விரும்பும் பயிற்சிகளுக்கு அனுப்பலாம். 2) PTA/smc முறையாக தேர்ந்தெடுத்தல், கூட்டுதல், செயல்படுதலை உறுதிப்படுத்த வேண்டும். 3) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் தனித்திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு ஆசிரியர்கள் தனிப்பாட வேளை வேண்டும்.  4)பள்ளிக் கண்காணிப்பில் BRT முதல் CEO வரை அதிகாரம் செலுத்துபவராக குற்றம் சுமத்துபவராக இல்லாமல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பள்ளி / கற்பித்தல் / மாணவர்கள் / ஆசிரியர்கள் சார்ந்து மேம்படுத்த ஆலோசனை வழங்கி செயல்படுத்த , அணுகு முறையில் மாற்றம் தேவை. 5) ஆசிரியர்களை கல்வி சாராத பணி களில் ஈடுபடுத்தக்கூடாது. 6) தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் வாசிப்புப் பயிற்சிமேம்பட நூலகப் பயன்பாடு, வாசிப்பு முகாம் மாதம் 1 முறை நடத்தப்பட வேண்டும்.   7) குழந்தைகளுக்கான மாத / வார இதழ்கள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் – 8) ரெட் கிராஸ் / ஸ்கவுட் போன்ற அமைப்புகள் ஏற்படுத்த பட்டு சிறப்பாக செயல்பட நடவடிக்கை வேண்டும். 9) 5,8 வகுப்புக்கு பொதுத் தேர்வு வேண்டாம்.   10) அனைத்துப் பள்ளிகளுக்கும் தொலைபேசி இணைப்பு / இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 11) சமூக அறிவியல் அறிவியல் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். 12) ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏதேனும் ஒரேயொரு வருகைப் பதிவேடு முறை மட்டுமே பின்பற்ற வேண்டும்.   […]

விலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு