Archive for October, 2019

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

State leader V.Manikandan State secretary S.Babu, State Tressurer yoganathan, state womens secretary Narmatha 1.DEE :2019-2020 பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் http://asiriyarperavai.org/?p=6618 2.அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம் கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தகவல் http://asiriyarperavai.org/?p=6620 3.Flash News: 2019-20ம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 303 கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு – Dt: 24-10-19 http://asiriyarperavai.org/?p=6615 4.பள்ளி கட்டடங்கள் […]

பள்ளி கட்டடங்கள் ஆய்வு குழு அமைக்கஉத்தரவு

‘அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்துஆராய, குழு ஏற்படுத்த வேண்டும்’ என, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது. நீலகிரி மாவட்டம், மேலுார் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள, அரசு பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.இந்த கட்டடம், 60 ஆண்டுகள் பழமையானதால், இடிந்து விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம்,வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆணைய தலைவர் மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு: மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில், பழமையான பள்ளி […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தர ஒப்பந்தத்தில் கையெழுத்து – அமைச்சர் செங்கோட்டையன்

யோகா உள்ளிட்ட மனவளர் கலைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்த புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் அமைச்சர் செங்கோட்டையன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா, மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று அமைசை்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம் கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தகவல்

தேனி, ”9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு ரூ. 300 கோடியில் 2020 ஜனவரி முதல் எலக்ட்ரானிக் முறையில் மாற்றப்படும் ,”என, கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.தேனியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:அரசின் அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் சமர்ப்பிக்கும் பணிகளை சுலபமாக முடிக்க மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக சம்பள பில் தயாரித்து வங்கியில் பணம் பெற 15 […]

DEE :2019-2020 பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2019- குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,  நாள் : 24.10.2019 அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட வேண்டும். நீதிமன்ற ஆணையினை சரிபார்த்து உறுதி செய்த பின்னரே EMIS இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Flash News: 2019-20ம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 303 கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு – Dt: 24-10-19

Flash News: 2019-20ம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 303 கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு – Dt: 24-10-19