Archive for August, 2019

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org state secretary S.babu state leader David Victor State tressurer manikandan State women secretary narmatha 1.2004 / 2005 / 2006 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் சரிசெய்ய http://asiriyarperavai.org/?p=6548 2.நாளை உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு http://asiriyarperavai.org/?p=6551 3.ஆகஸ்ட் 2019 ஆம்  மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை pay authorization for the month of August 2019 : http://asiriyarperavai.org/?p=6546 […]

தமிழக உதவிப் பேராசிரியர் பணி- 2,340 காலியிடங்கள்

தமிழக அரசின் கல்வியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி முதல் காலிப் பணியிடங்களுக்கான வேலைக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். சுமார் 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 57 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் NET/ SLET/ […]

நாளை உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைப்படி 1.8.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெற உள்ளது தொடர்புடைய இடைநிலைஆசிரியகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவு

2004 / 2005 / 2006 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் சரிசெய்ய

ஒவ்வொரு பள்ளிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.பல மாவட்டங்களில்திருத்தத்திற்காக கோரப்பட்ட படிவத்தில்ஆசிரியரின் Date of regularization. கேட்கப்பட்டுள்ளது.ஆனால் தரஎண்,மற்றும் பணியில் சேர்ந்தநாள் கேட்கப்படவில்லை எனச்சொல்லப்படுகிறது.இந்நிலையில் 1.6.2006 என அனைவருக்குமே வரும் நிலையில் மீண்டும் சீனியாரிட்டியில்… TRB ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு மற்றும் தர எண் இவையே சீனியாரிட்டியின் அடிப்படை. எனவே கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அதனை நகல்  எடுத்து பூர்த்தி செய்து கொடுக்கவும். Click Here to Requesting Form  

ஆகஸ்ட் 2019 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை pay authorization for the month of August 2019

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.www.asiriyarperavai.org state secretary S.Babu, State leader S.David Victor, State Tressurer Manikandan State womens secretary Narmatha 1.மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். http://asiriyarperavai.org/?p=6536 2.தொலைகாட்சி வசதி இல்லாத பள்ளிகளில் KALVITV Youtube மூலமாக மாணவர்களுக்கு நேரலையில் காட்டப்பட வேண்டும் – KALVI TV Youtube Channel Direct Link http://asiriyarperavai.org/?p=652 3.How to download our […]

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சியை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி […]

செப்டம்பர் 12 முதல் 23 வரை காலாண்டு தேர்வு

செப்டம்பர் 12 முதல் 23 வரை காலாண்டு தேர்வு தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட […]