Archive for May, 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை தமிழக அரசுக்கு நன்றி

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை தமிழக அரசுக்கு நன்றி http://asiriyarperavai.org/?p=6292 ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு http://asiriyarperavai.org/?p=6288 03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் – DSE PROCEEDINGS Dated :20.05.2019 http://asiriyarperavai.org/?p=6286 EMIS Verification – இல் கலந்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை தமிழக அரசுக்கு நன்றி

  தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி […]

ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களுக்கு உரிய நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணியிடம் நிர்ணயிக்கவும், உபரிஆசிரியர்களை பணி நிரவல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் […]

03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் – DSE PROCEEDINGS Dated :20.05.2019  

EMIS Verification – இல் கலந்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் – CEO Letter

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook

புதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்!

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ – மாணவியருக்கு, பள்ளி திறக்கும் நாளிலேயே, இலவச புத்தக பைகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், மாணவ – மாணவியருக்கு புத்தக பைகளை வினியோகம் செய்யும் உரிமத்தை, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.அந்நிறுவனம், மாவட்டம் தோறும் வினியோகம் செய்யும் வகையில், இரண்டு பேருக்கு, தயாரிப்பு பணியை வழங்கியுள்ளது. சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி […]

PG TRB – English Question Bank with Answer Key ( Part 6 ) – Kaviya

English – PG TRB EXAM – Study Materials PG TRB – English Question Bank with Answer Key ( Part 6 ) – Kaviya Coaching Centre