Archive for April, 2019

அனைத்திந்திய ஆசிரியர் பேரவைwww.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவைwww.asiriyarperavai.org state secretary S.babu -State leader S.David Victor State Tressurer manikandan State womens secretary narmatha 1.5.1.எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு http://asiriyarperavai.org/?p=6246 2.+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய்வது? [ அனைத்து பாடப்பிரிவுகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது ] http://asiriyarperavai.org/?p=6244 3.மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம் http://asiriyarperavai.org/?p=6250 4.10ம் வகுப்பு தனி […]

இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 290 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட உள்ளது. தேசிய பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த உத்தரவை அதிபர் சிறிசேனா பிறப்பித்துள்ளார். அதேசமயம்,  இலங்கையில் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அது இன்று காலை விலக்கிக்கொள்ளப்பட்டது. அது மீண்டும் இன்று இரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

+12 மாணவர்களுக்கு பயனுள்ள அரசு கல்லூரிகள் நுழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்

+12 மாணவர்களுக்கு பயனுள்ள அரசு கல்லூரிகள் நுழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்… Click here And Download…

ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் காலியிடங்கள் : 49 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Drugs Inspector – 40 சம்பளம்: மாதம் ரூ. 37,700 – 1,19,500 தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் […]

விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும்மறுகூட்டல் குறித்து அரசு தேர்வுத் துறை வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள் தங்கள் விடைத்தாளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால் அவர்களின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டுதலை அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.அதன் விபரம்:மாணவர்கள் தனி தேர்வர்கள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் முதலில் விடைத்தாள் […]

10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கல் விண்ணப்ப அறிவிப்பு

பத்தாம் வகுப்பு, ஜூன் மாத சிறப்பு தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், நாளை மறுநாள் முதல், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்புக்கு, சிறப்பு துணை பொது தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஏப்., 8 முதல், 12 வரை, விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது. இந்த காலத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் முறையில், சிறப்பு கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மறுநாள் முதல், வரும், 24ம் தேதி வரை, […]

மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும், வழிகாட்டுதலை, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் […]

25 ஆண்டுகளாக மாற்றப்படாத எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

அத்தியாவசிய பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளபோதும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி  உதவித் தொகை கடந்த 25 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். அதுபோல, கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களும் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடைவதற்காக, அவர்களுடைய குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் […]