Archive for March, 2019

அனைத்திந்திய ஆசிரியர் பேரவைwww.asiryarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை www.asiryarperavai.org State secretary S.babu State leader S.David Victor State tressurer manikandan State womens president narmatha 1.முன்னாள் பள்ளி கல்வி இயக்குனர் திரு இளங்கோவன் அவர்களின் தந்தையார் திரு.இரத்தினசாமி அவர்களின் மறைவிற்க்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் http://asiriyarperavai.org/?p=6176 2.TRB – Computer Instructor Grade I Exam 2019 – Online Application Registration [ Direct Link – Apply Now ] […]

EMIS – New Assignment Work For BEO For All Schools

EMIS DEO login ல் BEO Assignment என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றியம் வாரியாக அனைத்து பள்ளிகளுக்கும் BEO Mark செய்ய State EMIS wing மூலம் அறிவுருந்தப்பட்டுள்ளது.

TRB – Computer Instructor Grade I Exam 2019 – Online Application Registration [ Direct Link – Apply Now ]

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) – 2019 தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணையான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 10-ம் […]

G.O Ms 70 – காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு.

தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை, தற்காலிகமாக விஏஓக்கள் செயல்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும்  விஏஓ.க்களை தேர்தலில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recruitment of Sub – Inspector of Police 2019 – Written Exam Syllabus

The Written Examination for Sub – Inspector of Police Selection will be of degree level with basic knowledge of class XII of all the Subjects as the datum. The syllabus includes the following Topics. Click here – Sub – Inspector of Police 2019 – Written Exam Syllabus …

தேர்தல் பயிற்சி 2019 – முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம்  

கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற தேர்தல் ஆணையம் சட்டத்தில் இடமில்லை என்றும் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் என்பதால் கிறிஸ்துவ பள்ளி வாக்குச் சாவடிகளை மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

முன்னாள் பள்ளி கல்வி இயக்குனர் திரு இளங்கோவன் அவர்களின் தந்தையார் திரு.இரத்தினசாமி அவர்களின் மறைவிற்க்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் பள்ளி கல்வி இயக்குனர் தற்போது சாரண சாரணிய இயக்கம் முதன்மை ஆணையர் திரு இளங்கோவன் அவர்களின் தந்தையார் திரு.இரத்தினசாமி முன்னாள் கிராம சபை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அவர்கள்  இயற்கை எய்தினார்கள் . அன்னாரது இறுதி சடங்கு நாளை 22-03-2019 மதியம் 3 மணி அளவில் நடைபெறு ம் என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் . இடம்; மீன் சுருட்டி -அரியலூர் மாவட்டம்