Archive for January, 2019

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org State Secretary S.babu State leader S.David Victor State Tressurer V.n.manikandan State womens secretary S.narmatha 1.nellai district-lkg -ukg -Anganvadi centers School name at nellai district -selected excess secondary grade teachers name list http://asiriyarperavai.org/?p=6089 2.கோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: http://asiriyarperavai.org/?p=6087 3.ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் […]

nellai district-lkg -ukg -Anganvadi centers School name at nellai district -selected excess secondary grade teachers name list

 கோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

புதிதாக துவங்க உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சங்கங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனால், பல பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதைவிட, ஆங்கில வழி கல்விக்கு மாற்றும் போது, ஆசிரியர்கள் அதே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் மனிதநேயத்தோடு பணியாற்ற வேண்டும்.

ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி  

 ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  கோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: . கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக கூறினர். தற்போது பொதுத்தேர்வு நேரம் என்பதால் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில், ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு […]

கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி!

கல்வித்துறையில் 45 டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால்… மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டம் : பள்ளிகளுக்கு இயக்குநர் பள்ளி கல்வி இயக்குனர் ரமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பெற்றோர் – ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில் பள்ளிகளில் கூட்டம் நடத்த வேண்டும். இதே போல் ஆக.,15, நவ. 14., தேதிகளில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு, தனித்திறமையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் விவாதிக்க வேண்டும். மேலும் தேர்ச்சி விகிதத்தில் […]

ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை-ரூ. 1241.78 கோடி மத்திய அரசுக்கு கூடுதலாக செலவாகும்

ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை ஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம் ரூ. 1241.78 கோடி மத்திய அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரே வேளையில் 2 படிப்புகளை படிக்க முடியாது -உயர் நீதிமன்றம் தீர்ப்பு