Archive for November, 2018

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org State secretary S.Babu,State leader S.David Victor, State Tressurer V.N.Manikandan State womens Secretary Narmatha 1.அனைத்திந்தி,ய ஆசிரியர் பேரவை-ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலான குழு மற்றும்  தமிழக அரசுக்கு நன்றி நன்றி http://asiriyarperavai.org/?p=5961 .2.ஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை http://asiriyarperavai.org/?p=5959 3.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி: கால அவகாசத்தை நீட்டிக்க தமிழகம் கோரிக்கை http://asiriyarperavai.org/?p=5963 4மாணவர் எண்ணிக்கை குறைந்த 31,266 பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மானியமாக […]

மாணவர் எண்ணிக்கை குறைந்த 31,266 பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மானியமாக ₹93.42 கோடி நிதி ஒதுக்கீடு

 மாநிலம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைந்த 31,266 பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மானியமாக ₹93.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைந்த அரசுப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மானியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீண்டும் வழங்க அரசு முடிவு செய்து தற்போது ₹100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. அதன்படி, 15 முதல் 100 மாணவர்கள் வரை படிக்கும் 21 ஆயிரத்து 378 பள்ளிகளுக்கு தலா ₹25 […]

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி: கால அவகாசத்தை நீட்டிக்க தமிழகம் கோரிக்கை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுதொடர்பான கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க வரும் வெள்ளிக்கிழமை (நவ.30) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், […]

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலான குழு மற்றும் தமிழக அரசுக்கு நன்றி நன்றி

நன்றி நன்றி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலான குழு மற்றும் தமிழக அரசுக்கு நன்றி நன்றி ஒரு நபர் குழு ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலான அறிக்கை தமிழக முதல்வர் அவர்களிடம் சென்ற வாரம் சமர்பிற்பு செய்தது இதற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நன்றி தெரிவித்துக்கொள்கிறது இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது .ஒரு நபர் குழு ஆசிரியர் சங்கங்களை அழைத்து மிகவும் பொறுமையாக குறைகளை கேட்டறிந்தார் .இதில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ஆசிரியர்களின் […]

ஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை

அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுகிற மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்களுக்கும், அதை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்படும்போது, அது, அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.இந்நிலையை மாற்ற, ஓய்வு பெறுகிற அடுத்த நாள், ஊதிய உயர்வுஅறிவிக்கப்பட்டால், அந்த உயர்வு சம்பளத்தை, ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க, அரசு ஆணையிட்டுள்ளது.அதேபோல், ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டாலும், அதைவழங்கலாம் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது. .

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org State Secretary S.Babu, State Leader S.David Victor, State Tressurer V.N.Manikandan State womens Secretary Narmatha 1.SPD -பள்ளிகளிலும் பிரதி மாத கடைசி வெள்ளிக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. http://asiriyarperavai.org/?p=595 3 2.CEO Transfer & Promotion Order Issued! http://asiriyarperavai.org/?p=5950 3.கஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018 […]

SPD – அனைத்து பள்ளிகளிலும் பிரதி மாத கடைசி வெள்ளிக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

CEO Transfer & Promotion Order Issued!