Archive for May, 2018

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

www.asiriyarperavai.org state Secretary S.Babu, State leader David Victor, State Tressurer Manikandan womens Secretary Narmatha, cell 9442893087,, 9842590132 1.அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம் http://asiriyarperavai.org/?p=5137 2.தொடக்கக் கல்வி – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் – 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!! […]

தேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய NCERT ஆல் வெளியிடப்பட்டுள்ள Android App

Click here to download the App

DEE PROCEEDINGS-கல்வி மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் 26-05-2018 மற்றும் 27-05-2018 ஆகிய விடுமுறை நாட்களில் அனைத்து கல்வி அலுவலகங்களும் பணியாற்ற வேண்டும் – தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் BEO.,க்கு (AEEO) அதிகாரம் உண்டா???

மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும்,உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளைஆய்வாளரும் கவனித்து வந்தனர். சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது.அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்விஅலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்விஅலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்கஉள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராகநியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கண்காணிக்கின்றனர். புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும்.அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில்உயர்ந்தவர் என்பதால், அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம்ஏற்பட்டது. மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என,தெரிவிக்கப்பட்டது. இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்டகல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாகஉள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல்நீடிக்கிறது. உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராகநியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போதுதொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்  

தொடக்கக் கல்வி – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் – 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!

அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

அரசு செலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணியாளர்சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்டவிவரங்களை சேகரித்து வருகிறது. தமிழக அரசில் தற்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 12 லட்சத்துக்கும்அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசின் ஒட்டுமொத்த வருவாயில்70 சதவீதம் ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியமாகவழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருவாய் செலவினங்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, அரசுப் பணிகளில் தேக்கத்தை குறைக்கவும் தேவையில்லாதபணியிடங்களை நீக்கவிட்டு, தேவை யான பணியிடங்களில் புதியவர்களைநியமிக்கவும் சில பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களைநியமிக்கவும் அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, நிதித் துறை (செலவினம்)செயலாளர் எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒரு நபர்பணியாளர் சீரமைப்புக்குழுவை அரசு அமைத்தது. ஆனால், இந்தக் குழுவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சித்திக் குழு தனதுபணிகளைத்தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, துறை தோறும்உள்ள பணியிடங்கள்,பணியா ளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசுத்துறைகள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச்செயலகம் உட்படஅனைத்து துறைகளின் செயலர்களுக்கும் குழுவின் தலைவர்சித்திக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தேவையில்லாத பணியிடங்களைக்குறைத்து, அவுட்சோர்சிங் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தேவையானபணியாளர்களை நியமிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.எனவே, தங்கள் துறைகளில் உள்ள நிர்வாகச் செலவினங்கள், பணியாளர்கள்,பணியிடங்கள் குறித்த விவரங்களைத் தரவேண்டும்’ என கோரியுள்ளது. மேலும்,துறைகளின் தலைவர்கள், அந்தந்த துறைகளில் நிர்வாகச் செலவுகளை குறைக்கஎடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்த பரிந்துரைகளையும் தருமாறுதெரிவித்துள்ளார்.  தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாகசீர்திருத் தத் துறையிடம் இருந்து தலை மைச் செயலகத்தில் பணியாற்று வோர்விவரங்கள், காலிப் பணியிடங்கள், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவிவரங்களைக் கோரியுள்ளது. இதற்காக 15 கேள்விகள் அடங்கியபட்டியலையும் துறைகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த பணியாளர்சீரமைப்புக்குழு, தனது பணிகளை நிறைவு செய்து, வரும் ஜூலையில் அரசிடம்அறிக்கையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது.  

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, www.asiryarperavai.org, cell : 98425 – 90132 State Secretary S.Babu, State Leader David Victor, State Tressurer Manikandan womens secretary Narmatha 1.தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்: 24-ம் தேதி நடைபெறுகிறது : http://asiriyarperavai.org/?p=5133 2.Top Govt Jobs in Tamilnadu May 2018 http://asiriyarperavai.org/?p=5131 3.ஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி! http://asiriyarperavai.org/?p=5129 4.TNPSC-DEPARTMENT EXAM MAY-2018 HALL TICKETS RELEASED http://asiriyarperavai.org/?p=5127 5.800 அரசுப்பள்ளிகளை மூட […]

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்: 24-ம் தேதி நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 15-ம் தேதி 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்ச் 19-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதன்பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், துறை […]