Archive for December, 2017

Anaithindia Asiriyar peravai , Govt Reg No.149/96

Anaithindia Asiriyar peravai , Govt Reg No.149/96 State Leader, State Secretary S.Babu, State Tressurer Manikandan 1.பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துதல் சார்பாக மாநில திட்ட இயக்குநர் உத்தரவு http://asiriyarperavai.org/?p=4025 2.தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply. http://asiriyarperavai.org/?p=4023 3.பகுதி நேர ஆசிரியர்களை “நோட்டீஸ் ” கொடுக்காமல் பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!! : http://asiriyarperavai.org/?p=4021 4.ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள் தட்டுப்பாடு:சொந்த கணினி கொண்டு வர […]

பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துதல் சார்பாக மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

CLICK HERE-SCHOOL ANNUAL DAY CELEBRATION

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply.

பகுதி நேர ஆசிரியர்களை “நோட்டீஸ் ” கொடுக்காமல் பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!!

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள் தட்டுப்பாடு:சொந்த கணினி கொண்டு வர வலியுறுத்தல்

மதுரை;மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையானகணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏழாவது சம்பளக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த’ஜாக்டோ ஜியோ’ சார்பில் செப்.,7 முதல் 15 வரை வேலை நிறுத்தபோராட்டங்கள் நடந்தன. உயர்நீதிமன்றம் தலையீட்டால் போராட்டம் முடிவுக்குவந்தது.இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், ‘வேலை நிறுத்தகாலத்தை ஈடுகட்ட சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் டிச.,27 முதல் 30 வரைநடக்கும் கணினி பயிற்சியில் (ஐ.சி.டி.,) பங்கேற்க வேண்டும்,” எனஉத்தரவிட்டார். ‘அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பயிற்சி நடத்தவேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை பழிவாங்கும் செயல்,’ என, சர்ச்சைஎழுந்தது.இந்நிலையில், மாவட்டத்தில் இன்று முதல் (டிச., 27) 11 மையங்களில்இதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட976 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மையங்களில்கணினிகள் இல்லாத நிலையில் பயிற்சிக்கு பயன்படுத்த கணினிகளுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சொந்தமாக ‘லேப்டாப்’ கொண்டு வரவலியுறுத்தப்பட்டுள்ளது.ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது: ‘போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், போராட்ட காலத்தால் பாதிக்கப்பட்டமாணவர் நலன் கருதி அதை ஈடுசெய்ய பணி செய்ய வேண்டும்,’ என நீதிமன்றம்அறிவுறுத்தியது.

பிளஸ் 1 வகுப்பில் சி.பா.ஆதித்தனார் குறித்து பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த பாடம் பிளஸ் 1 வகுப்பில் இடம்பெறும் என்று பள்ளி கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து “கனவு ஆசிரியர்’விருது வழங்க உள்ளோம். ரூ.10 ஆயிரம் பரிசு தொகையுடன் சான்றிதழும்வழங்கப்படும். பள்ளிக்காக சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், மாணவர்களுக்கு சிறப்பானமுறையில் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். இதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பாடத்துடன்நற்பண்புகளையும் கற்றுத் தரும் வகையில் ஆசிரியர்களுக்கு கையேடு ஒன்றையும்அளிக்க உள்ளோம். எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததில் தினத்தந்தி நிறுவனர்சி.பா.ஆதித்தனாருக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் அடிப்படையில்எதிர்காலத்தில் பாடத்திட்டங்களை மாற்றும்போது, 11-ஆம் வகுப்புபாடத்திட்டத்தில் சி.பா.ஆதித்தனாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த பாடத்தைஇணைக்க உள்ளோம். மத்திய அரசின் பொதுத் தேர்வுகளுக்காக ஸ்பீடு நிறுவனத்தின் மூலம் 100இடங்களில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் 75ஆயிரம் மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 312 மையங்களுக்குஜனவரி 15-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவுபெறும் என்று அவர் கூறினார். பிளஸ் 1 வகுப்பில் சி.பா.ஆதித்தனார் குறித்து பாடம்: அமைச்சர்செங்கோட்டையன் அறிவிப்பு தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த பாடம் பிளஸ் 1 வகுப்பில் இடம்பெறும் என்று பள்ளி கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து “கனவு ஆசிரியர்’விருது வழங்க உள்ளோம். ரூ.10 ஆயிரம் பரிசு தொகையுடன் சான்றிதழும்வழங்கப்படும். பள்ளிக்காக சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், மாணவர்களுக்கு சிறப்பானமுறையில் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். இதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பாடத்துடன்நற்பண்புகளையும் கற்றுத் தரும் வகையில் ஆசிரியர்களுக்கு கையேடு ஒன்றையும்அளிக்க உள்ளோம். எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததில் தினத்தந்தி நிறுவனர்சி.பா.ஆதித்தனாருக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் அடிப்படையில்எதிர்காலத்தில் பாடத்திட்டங்களை மாற்றும்போது, 11-ஆம் வகுப்புபாடத்திட்டத்தில் சி.பா.ஆதித்தனாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த பாடத்தைஇணைக்க உள்ளோம். மத்திய அரசின் பொதுத் தேர்வுகளுக்காக ஸ்பீடு நிறுவனத்தின் மூலம் 100இடங்களில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் 75ஆயிரம் மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 312 மையங்களுக்குஜனவரி 15-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவுபெறும் என்று அவர் கூறினார்.   Newer PostOlder PostHome  

உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழியர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் -முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்ட கேள்விக்கு -திண்டுக்கல் மாவட்ட DEEO அவர்கள் அனைத்து AEEO /AAEEO அலுவலர்களுக்கு ஆணை

டிசம்பர் 31-க்கு பின் இந்த மாடல்களில் சேவை கிடையாது : வாட்ஸ்அப் அதிரடி

நடப்பாண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-க்குப் பிறகு சில மொபைல்  மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம்அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும்விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில்வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும்வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களதுசாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இதுகுறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம்,மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ் ஆப்செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க இதற்கான காலக்கெடு 2017ஜூன்-30 வரை  நீடிக்கப்பட்டது. மேலும் இது 2017டிசம்பர் வரையிலும் மீண்டும்நீட்டிக்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட மென்பொருள் கொண்ட மொபைல்போன்களில் இனியும் தங்களால் தொடர்ந்து சேவையை வழங்க முடியாது எனகூறியுள்ளது. தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும்விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ள தங்களது முடிவால்பாதிக்கப்படுபவர்கள் நவீன வகை மொபைல் போன்களை பயன்படுத்தவேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல2020 பிப்ரவரி 1-ம் தேதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தையமாடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.