Archive for September, 2017

Anaithindia Asiriyar peravai

Anaithindia Asiriyar peravai Govt.Reg.no.149/96 .1.புதுச்சேரி:அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு http://asiriyarperavai.org/?p=3229 2.TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? – கல்வி அமைச்சர் விளக்கம். http://asiriyarperavai.org/?p=3227 .3.பேனாவால் எழுதப்பட்ட புதிய 5 00 / 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்க மறுக்க கூடாது – இந்திய ரிசர்வ் வங்கி http://asiriyarperavai.org/?p=3225 4.23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்-CIRCULAR http://asiriyarperavai.org/?p=3221 5மாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா ?RTI -பதில் http://asiriyarperavai.org/?p=3223 6.போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் […]

அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு

புதுச்சேரி:  அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு; மாலை 4.30 மணிக்கு பதில் 3.45மணிக்கே பள்ளி நேரம் முடியும் 2 மணி வரை இருந்த உணவுஇடைவேளை 12.25 மணி-1.30 எனஅரைமணிநேரமாக குறைப்பு; நேரமாற்றம் நகரப்பகுதிகளில் உள்ளபள்ளிகளுக்கு மட்டுமே என புதுச்சேரி அரசு அறிவிப்பு

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? – கல்வி அமைச்சர் விளக்கம்.

செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணிவாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா?வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா? மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்களின் பதில்: வெயிட்டேஜ் முறை தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளதாகவும் அதற்காகஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் ஆலோசனையை பெற்றுமுதல்வரிடம் அனுமதி பெற்று பணி வழங்குவது குறித்து நடவடிக்கைமேற்கொள்ளப்படும். ஆதாரம்: மாலைமுரசு 17-9-2017

பேனாவால் எழுதப்பட்ட புதிய 500 / 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்க மறுக்க கூடாது – இந்திய ரிசர்வ் வங்கி

.  . ..    

மாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா ?RTI -பதில்

CLICK HERE-NO EVENING SPECIAL CLASS -RTI

23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்-CIRCULAR

CLICK HERE-SCHOOL WORKING DAY CIRCULAR

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்தல் தொடர்பான மாவட்ட கருவூலக அலுவலரின் கடிதம்!!  

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ் !!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்கமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த விழாக்கால போனஸை வழங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் காலதாமதமின்றிவழங்கப்படும் என அமைய்ச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.