Archive for August, 2017

Anaidindia Asiriyar peravai , govt reg no: 149/96-IMPORTANT NEWS

IMPORTANT NEWS 1.ஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலாளர் அவர்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A. பற்றிய விளக்கம் http://asiriyarperavai.org/?p=2887. 2.நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம் http://asiriyarperavai.org/?p=2885. 3..AADHAR-PAN இணைக்க- எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!. http://asiriyarperavai.org/?p=2881. 4.தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி? : பள்ளிக்கல்வி துறை […]

ஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலாளர் அவர்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A. பற்றிய விளக்கம்

  Thanks To- M Murugesan <murugesan.musa@gmail.com>

நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்

CLICK HERE-NATIONAL AWARD TRS NAME LIST-2016-OVER ALL INDIA   Thanks To -Anbalagan HM,Pumssembur VANDAVASI,TIRUVANNAMALAI DISTRICT

EMIS INSTRUCTION VIDEO | NEW

AADHAR-PAN இணைக்க- எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!

CLICK HERE-TO LINK எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி! மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து இருந்தது. இதன்படி, உங்கள் மொபைல் போனில் UIDPAN என அடித்து, ஒரு எழுத்து இடைவெளி விட்டு, முதலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் ஓர் எழுத்து இடைவெளி விட்டு, பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். அதை 56161 அல்லது 567678 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் […]

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி? : பள்ளிக்கல்வி துறை விரைவில் முடிவு

தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிரதமராக, 1986ல் ராஜிவ் இருந்த போது, மத்திய அரசு சார்பில், ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் துவங்கப்பட்டது. கடந்த, ௧௯௮௬ கல்வி கொள்கையின்படி, கிராமப்புற மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில், மாவட்டத்திற்கு, ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட்டது. நாடு முழுவதும் இடம் பெயரும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு, அனைத்து மாநிலங்களிலும், கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பள்ளிகள் […]

TET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கு (10% இட ஒதுக்கீடு) பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி ஒதுக்கப்படுமா – CM CELL அளித்துள்ள பதில் (15.08.2017)

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்

பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது.  இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது. அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, […]