Archive for June, 2017

*அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்திறனை உலகறியச் செய்திட..

திறமையை ஊக்குவித்தல் என்பது உழைப்பிற்கு வழங்கப்படும் உண்மையான விருது ‍என்பதில் என்றும் நம்பிக்கை கொண்டு..   *பாடுவதில்* ஆர்வம் மற்றும் திறமை கொண்ட நமது ஆசிரியர்களின்திறமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணமும் மற்றும் பிறரும்பயன் பயன்படுத்தும் விதமாகவும் *6,04,019*பார்வைகளைப் பெற்றுள்ள நமது*SCERT TN CHANNEL*ல் TEACHER SUPER SINGERS என்றplaylist இணைக்கப்பட்டுள்ளது. கைப்பேசி செயலி SMULE மூலமாகவோ அல்லது பிறவற்றின்மூலமாகவோ பயனுள்ள பாடல்களைப் பாடுவோரின் பாடல்கள் அதில்பதிவேற்றம் செய்யப்படும்.   உங்களது திறமை அனைவரும் அறியவும் பிறரைச் […]

English Cursive Handwriting Capital Letters by DIDDI SATHISH

 CLICK HERE TO VIEW – VERY USEFUL VIDEO FOR UR STUDENTS TO DEVELOP | CURSIVE HAND WRITING…   Cursive Writing For Beginners | Writing Cursive Alphabets : Capital | Cursive Handwriting Practice CLICK HERE TO VIEW – VERY USEFUL VIDEO FOR UR STUDENTS TO DEVELOP | CURSIVE HAND WRITING FOR BEGINNERS…

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்…!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும்இடங்கள் விபரங்கள். 2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்)மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில்மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசுஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டைபூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும். மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்மற்றும் தகவல் […]

BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது – மதுரை உயர்நீதிமன்றம் ஆணை – JUDGEMENT COPY  

CLICK HERE FOR JUDGMENT COPY

NEET – MBBS Reservation 85% G.O

தமிழாசிரியர் தகுதிபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed.,M.A./M.Sc.,ஊக்க ஊதியம் சார்பாக சில விளக்கங்கள்!!  

தகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்….. த.நா.மாநில மற்றும் சார்நிலை விதி 72(b) & அரசுக்கடிதம் 906271/79-1 பணியாளர் துறை நாள் 8.1.80  

அரசுப் பள்ளிகளில் 2,536 ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அனுமதி !

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை, தற்காலிகஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது  தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,645 முதுகலைஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2,536 பணியிடங்களை நிரப்புவதற்காக,ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள்முடிந்து, ஆசிரியர்களை நியமிக்ககுறைந்தபட்சம், நான்கு மாதங்களாகிவிடும். நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பும்பொதுத்தேர்வு என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளபள்ளிகளில், மாணவர்களின் […]