Archive for November, 2016

2000 ரூபாய் நோட்டு, இன்னும் 2 மாதத்தில் செல்லாமல் போகலாம் – பிரதமர் எச்சரிக்கை

!   ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிகோபேவில் இந்தியர்கள் இடையே பேசினார். அப்போது புதியஎச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசியதாவது, ” இந்த நடவடிக்கை நாட்டைதூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. யாருக்கும் சங்கடத்தைஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல. சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர்மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம்உள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள்ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான்தலைவணங்குகிறேன்.” இதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு […]

How to Save tax for FY 2016-17?

Click here-Incorporates changes made in Income Tax laws in Budget presented on February 29, 2016

ஒன்றியம் விட்டு ஒன்றியம் வந்தாலும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவு-(வேலூர் DEEO செயல்முறைகள்)

 

AEEO ASSOCIATION NEWS:CCE தேர்வுகளை கரும்பலைகயில்கேள்விகள் எழுதிப்போட்டு நடத்தலாம் -SCERT இயக்குனர் தொலைப்பேசி வழி தகவல்

திங்கள் அன்று நடைபெறும் CCE – WOKSHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CLICK HERE – CCE WORKSHEET MODEL QUESTION PAPER – TAMIL CLICK HERE – CCE WORKSHEET MODEL QUESTION PAPER – ENGLISH CLICK HERE – CCE WORKSHEET MODEL QUESTION PAPER – MATHS CLICK HERE – CCE WORKSHEET MODEL QUESTION PAPER – SCIENCE CLICK HERE – CCE WORKSHEET MODEL QUESTION PAPER – SOCIAL SCIENCE

வருகின்ற 05-11-2016 அன்று குறுமைய அளவிலான கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற ” பொம்மலாட்ட வழி கல்வி கற்பித்தல் ” பயிற்சிக்கு பயன்படும் வீடியோ

Click Here-youtube-video இந்த வீடியோ ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் வரும் பெண் கல்வி பாடலை ஒரு விழிப்புணர்வு நாடகமாக (பொம்மலாட்டத்தில்) நடத்தப்பட்டது.இந்த வீடியோ பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.சரியாக 30 நிமிடங்கள் ஓடக்கூடியது……

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த… முயற்சி!தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தைமேம்படுத்த, தலைமையாசிரியர்களின் திறமைகளை பட்டைத் தீட்டும்முயற்சி துவங்கியுள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் மாணவர்எண்ணிக்கையை உயர்த்த, பள்ளி தலைமையாசிரியர்களுக்குதலைமைப் பண்பு பயிற்சியை வழங்க, பள்ளி தலைமைக்கான தேசியமையம் திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியை வழங்கும் பொறுப்பை, அனைவருக்கும் கல்விஇயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்றுள்ளது.நீலகிரியில் துவக்கம்… அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில், 25 ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஊட்டி, குன்னுார், கோத்தகிரியில் பணிபுரியும்தலைமையாசிரியர்களுக்கு ஊட்டி […]

TNPSC GROUP I EXAM 2016 | 80 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் ….

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பதவிகளில் 80 காலியிடங் களைநிரப்பும் வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில்வெளியிடப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்),காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவிஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், பத்திரப் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்,கோட்ட தீயணைப்பு அலுவலர் (டிஎப்ஓ) ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வுநடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் நடத்துகிறது. ஏதேனும் […]