Archive for August, 2016

GRATUITY – பணிக்கொடை – *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை (தமிழ்நாடு அரசு) பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர்பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமானபோது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின்பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும்.பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும்அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக்கொள்ளப்படுகிறது [1]. அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறைதொகு பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு […]

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல்

CLICK HERE FOR ORDER AND SELECTED LIST

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள்வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன்விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர்5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும்வகையில் வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாக ரூ.5 ஆயிரம்மற்றும் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. […]

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன்நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை(ஆக. 30) நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பொறுப்பேற்றுக்கொள்கிறார். மேலும் அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்த பால்வளத் துறைஅமைச்சர் பொறுப்பு கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம்அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றங்கள்செய்யப்படுவதாக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பால் வளம்-பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகஇருந்த எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்துவிடுவிக்கப்படுகிறார். ஆவடி சட்டப் பேரவைத் […]

INSPIRE AWARD 2016 – “ONLINE” – இல் பதிவிடும்முறை – வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

TET TET(update news) : சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கட்டாய உரிமைச் […]

ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்றாலும் அது பதவி உயர்விற்கு தகுதியுடையதல்ல என்பதற்கான நீதிமன்ற ஆணை..

FLASH NEWS-‘சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது’ – MADRAS HIGH COURT JUDGEMENT COPY

CLICK HERE – “TET” NO NEED FOR ALL MINORITY SCHOOL TEACHERS – MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-24.08.2016