Archive for June, 2016

Tamilnadu Open University Exam Notification for June 2016 Term End Examination

English : Dictation Words 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காள  உணவு இடைவேளைக்குப் பின்னர் பிற்பகல் 1:30-1:50 வரையிலான செயல்பாடான, ஆங்கிலப் பாடத்தில் சொல்வது எழுதல் செயல்பாட்டிற்கான வகுப்பு  வாாியான சொற்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது. CLICK HERE-Dictation words : English : I-V

191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை.

அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பதுதெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்குஎச்சரிக்கை, ‘நோட்டீஸ்’ அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான, ‘கவுன்சிலிங்’ நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலின் படி, 191 கல்லுாரிகளின் தேர்ச்சி விகிதம், 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த கல்லுாரிகளில் படித்து, தோல்வி அடைந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதுகுறித்து, […]

பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் ‘ஹால் டிக்கெட்’

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,இன்று முதல், ‘ஹால் டிக்கெட்’களை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, ‘தத்கல்’ உட்பட அனைத்து வழியிலும்,விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், ‘ஹால் டிக்கெட்’களை, www.tngdc.gov.in இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம்செய்யலாம். ‘ஹால் டிக்கெட்’ இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுதஅனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாதபொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், ‘ஹால்டிக்கெட்’டை பெறலாம்.இவ்வாறு அதில் […]

DGE- HSE March 2016- Original Mark Sheet will be issued on 20.06.16 for school students & private candidates in concern schools-Reg  

சிறுபான்மையினர் நலன் – அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் – 2015-16-ஆம் ஆண்டிற்கான செலவினமான ரூ.1,00,00,000/-ஐ விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

TANGEDCO HALL TICKET RELEASE (DATE OF EXAM : 19.06.2016)

 Sl. No.  NAME OF THE POST DATE OF EXAM HALL TICKET 1  Typist 19.06.2016 FN 2  Junior Auditor 19.06.2016 AN 3  Assistant Draughtsman 19.06.2016 AN 4  Junior Assistant /Accounts 27.08.2016 FN will be updated 5  Tester Chemical 27.08.2016 FN will be updated 6  Field Assistant (Trainee) 27.08.2016 FN will be updated 7  Steno-Typist 27.08.2016 FN […]

7th Pay Commission Pay Scale Calculator

CLICK HERE – 7 th PAY COMMISSION PAY CALCULATOR