Archive for May, 2016

4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும்: நிபுணர் குழு பரிந்துரை/நன்றி :தினமணி அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை 4-ஆம் வகுப்புவரை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்புமுதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் சுப்பிரமணியன் குழு பரிந்துரைசெய்துள்ளது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி திட்டத்தின்படி தற்போது 8-ஆம்வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டம்அமலில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மத்தியஅமைச்சரவையின் முன்னாள் செயலாளர்டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நிபுணர் […]

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்.

  பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில்தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள்மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும்ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.           மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவைபள்ளிகளில் பெறப்பட்டு புதிய பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.பள்ளிகள் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்துக்குள் புதிய பஸ் பாஸ் வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. அது வரையில் பழைய பஸ் பாஸைபயன்படுத்த அனுமதிக்கலாம் என போக்குவரத்து துறைஅதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக […]

5-ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்று மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை.tnnnnnnn

5-ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்று மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை. தற்போது அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் செய்யக் கூடாது என்ற நடைமுறை 5-ம் வகுப்பு வரை பெயில் செய்யக்கூடாதுஎன்பதாக மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை வகுக்க அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை மேற்கொண்டுள்ளது. அதே போல், உயர்கல்வியில் தரம் உயர்வதற்கு அயல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. […]

Best Wishes to ADMK Party

17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு-மீண்டும் பூஜா குல்கர்னி- SSA-மாநில திட்ட இயக்குனர்.

சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கானஉத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார். சத்திய பிரதா சாகு – போக்குவரத்து ஆணையர். டாக்டர் டி. கார்த்திகேயன் – தொல்லியல் துறை இயக்குனர். 3.- சமயமூர்த்தி – வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர். கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர். டாக்டர் கருணாகரன் – நெல்லை மாவட்ட கலெக்டர். டாக்டர் நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர். டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர். வெங்கடாசலம் – தேனி […]

+2 SUPPLEMENTARY EXAM TIMETABLE -2016 JUNE/JULY

100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்?

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம்அனைத்து வீட்டு உபயோக மின் இணைப்பு பெற்றவர்களுக்கும் பொருந்தும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்”தற்போதைய கணக்கீட்டு முறைப் படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம்ஏதுமின்றி வீடுகளுக்கு வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று,மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக 6-வது முறை யாகஜெயலலிதா நேற்று பதவி யேற்றார். தொடர்ந்து அவர், தலைமைச்செயலகத்தில் முதல்வர் […]

தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு….