Archive for March, 2016

DSE PAY ORDER FOR 900PG POSTS AND HS HM POSTS Click here-High school HM&900 PG teachers Pay authorisation பள்ளிக்கல்வி – தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 – விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் CLICK HERE – NATIONAL BEST TEACHER AWARD PROFORMA APPLICATION

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களை பணி வரன் செய்தல் -அரசாணை

  click here-TO DOWNLOAD G.O NO 80 DATE 02.03.2016

3 முதல் 8 வகுப்பு வரை வகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்கள்: தொடக்ககல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 3 முதல் 8 வகுப்பு வரை வகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு – இயக்குனர் செயல்முறைகள்

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals – Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified – Orders issued.

Click here-G.O.(Rt).No.142 Dt: February 26, 2016   

ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது – முதலமைச்சரின் தனிபிரிவில் பெறப்பட்ட பதில்

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு

கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குப் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 2 […]

CPS NOMINEE Alottment : உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது

. CLICK HERE – TO CHECK YOUR CPS NOMINEE DETAILS உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றை அனைவரும் பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவி தொடக்கக் […]