Archive for February, 2016

விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சி – அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்

விஜய் டி.வி யில்ஒருவார்த்தை ஒரு இலட்சம்நி்கழ்ச்சியில் முன்இறுதிப்போட்டிக்குதேர்வாகியுள்ளமூலந்துறை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிமாணவர்களை வாழ்த்துவோம்….அரசுப்பள்ளிக்கு கிடைத்தஅங்கீகாரம்… பயிற்சி அளித்த ஆசிரியப் பெருமக்களைவாழ்த்தி வணங்குகிறோம்..

அதிர்ச்சி ‘ஜாக்டோ’வை உடைத்த அரசியல் கட்சிகள் நொறுங்கி போன ஆசிரியர் கூட்டமைப்பு -Dinamalar

அரசு ஊழியர் சங்கங்களின் ‘ஸ்டிரைக்’ தீவிரமானாலும்,ஆசிரியர்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் தேர்தல்கணக்கால், திரைமறைவிலேயே சத்தமின்றி முடக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வும், மக்கள் நலக் கூட்டணியின் முயற்சியில், 14 ஆண்டுகால, ‘ஜாக்டோ’ கூட்டமைப்பு சுக்குநுாறாகியுள்ளது. அரசு ஊழியர்களின் ‘ஸ்டிரைக்’ போராட்டத்துக்கு முன்பே, 2015பிப்ரவரியில் தொடர் போராட்ட அறிவிப்பை, ஆசிரியர்களின் 22 சங்ககூட்டமைப்பான, ‘ஜாக்டோ’ வெளியிட்டது. இழுபறி: இந்த கூட்டுக்குழு, புலி வருது கதையாக பல கட்ட போராட்டஅறிவிப்புகளை நடத்தியதால், அதிகாரிகள் மிரண்டு போயிருந்தனர்.குறிப்பாக, கடந்த ஆண்டு அக்.,8ல் நடந்த வேலை நிறுத்தம், பிப்ரவரிஇறுதியில் […]

2012-2013 | TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | LIST OF DEO PROMOTION

மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை சி.பால்ராஜ் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதன்மைக் கல்வி அலுவலகம், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், வேலூர் எஸ்.அருண்மொழி தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி கன்னிகைபேர் திருவள்ளூர் மாவட்டம் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், மதுரை செ.எமரல்சி தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, பறக்கை கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர் பெரியகுளம் டி.சி.அனந்தநாயகி தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அ.வல்லாளப்பட்டி மதுரை மாவட்டம் மாவட்டத் […]

ALL LABELS 2050-ம் ஆண்டில் இந்தியா (1) A.P.J.ABDUL KALAM (9) ACHIEVEMENTS (10) AFTER PLUS TWO | NOTIFICATIONS FOR VARIOUS COURSES | 2013-2014(1) ALL R.H LIST (2) ALL RESULTS (1) ALL STUDY MATERIALS (3) ALL TEXT BOOKS MAY 2012 (1) B.ED (1) CEO BOOPATHI (9) CEO CHAKKARAPANI (3) CEO JOSEPH .C (7) CEO MARS (2) CEO MUNUSAMY […]

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு ( GPF) ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை

கோட்டையே கதியாய் கிடக்கும் கல்வி அதிகாரிகள்!

முதல்வர் ஜெயலலிதா பாணியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில்,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம், கல்வித்துறை செயலர் சபிதா அடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆடம்பரம் தவிர்க்க…: புதிய கட்டடம், பாலம் திறப்பு என, பெரும்பாலான நிகழ்ச்சிகளை,முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சில் நடத்துகிறார்.போக்குவரத்து நெரிசல், ஆடம்பரம் தவிர்க்க, எளிமையாகஇந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், களத்தில் இறங்கி,உண்மை நிலையை தெரிந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள்,வீடியோ கான்பரன்ஸ் முறையில் அடிக்கடி கூட்டம் நடத்துவதால்,கல்வித் துறையில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.தமிழக […]

NMMS EXAM HALL-TICKET

 NMMS EXAM – 2016 – HALL TICKET DOWNLOAD [AEO & SCHOOL LEVEL]

2016 – 17 அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பு அம்சம்!

2016-17ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதன் பிறப்பு அம்சங்கள் வருமாறு:  காவேரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதலில் வெளியானது. * ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம். * நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் வழங்கியவர் முதலமைச்சர். * பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. * இலங்கைத் தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறது தமிழக அரசு. * தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு * நீதி […]