Archive for January, 2016

QUICK LINKS FLASH NEWS SMART NEWS EDU NEWS TNPSC NEWS TET NEWS TRB NEWS SCHOOL NEWS COLLEGE NEWS GENERAL NEWS G.O NEWS EXAM NEWS EMPLOYMENT NEWS DATE RELATED NEWS COUNSELLING NEWS RESULT NEWS ADMISSION NEWS MRB NEWS PROMOTION PANEL DEO EXAM 2014 ALL DETAILS PAY AUTHORIZATION ORDER EXAM TIME TABLE RESULTS TAMIL FONTS FORMS RH […]

குறுஞ்செய்தியில் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்யுங்கள்

செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவுசெய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு:- இந்தியத் தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25-ஆம்தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட உள்ளது. இந்தஆண்டின் மையநோக்கு, “ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல்நடைமுறைகளில் பங்கேற்றல்’ என்பதாகும். எங்கெங்கு விழாக்கள்? மாநில அளவிலான விழா ஆளுநர்மாளிகையில் திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில்நடைபெறும். இதில், ஆளுநர் […]

தொடக்கக்கல்வி – ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு – ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை

‘ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்’ என,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, ‘குரூப் 2 – ஏ’ இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில்நேற்று நடந்தது. 8.5 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில்,சில தேர்வு மையங்களை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்அருள்மொழி கூறுகையில், ”பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம்,தகுதியானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வுகளுக்கு மவுசு கூடி விட்டது. வரும் ஆண்டுக்கான தேர்வுஅட்டவணை ஒரு வாரத்தில் […]

ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போதுஇறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன்வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர்தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது:மத்திய அரசு நாடுமுழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,’பங்களிப்பு ஓய்வூதியதிட்டம்’ செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயேதமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்ததிட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரிவலியுறுத்தி வருகிறோம். 2006–11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும்கண்டுகொள்ளவில்லை. கடந்த 2011 தேர்தலின் […]

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை: தேர்வுத்துறை அதிரடி உத்தரவு

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன்பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்புபொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள்செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.          தேர்வு எழுதும் மாணவர்கள் எழுதிய விடைகள் அனைத்தையும்கோடிட்டு அடித்துவிட்டால் அடுத்து வரும் இரு தேர்வுகளில்பங்கேற்கத் தடை விதிக்கப்படும் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்விஅலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளைகல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது. இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜன.,27 முதல் 29 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி பிப்., 1முதல் 3 வரையும் சென்னையில் நடப்பதாக இயக்குனர் உத்தரவுபிறப்பித்திருந்தார். ஆனால் ‘நிர்வாக காரணங்களுக்காக இப்பயிற்சி வகுப்புகள் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,’ என கல்வித்துறைஅறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை

‘ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்’ என,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, ‘குரூப் 2 – ஏ’ இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில்நேற்று நடந்தது. 8.5 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில்,சில தேர்வு மையங்களை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்அருள்மொழி கூறுகையில், ”பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம்,தகுதியானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வுகளுக்கு மவுசு கூடி விட்டது. வரும் ஆண்டுக்கான தேர்வுஅட்டவணை ஒரு வாரத்தில் […]