Archive for August, 2015

IMPORTANT PAGES FOR TEACHER AND STUDENTS

CLASS 10 | CLASS 12 | MARCH 2015 KEY ANSWERS FOR ALL SUBJECTS கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியல் | உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவு SSLC MARCH 2015 ALL ORIGINAL QUESTION PAPER WITH KEY || TAMIL I || TAMIL II || HINDI I || HINDI II || ENGLISH I || ENGLISH II || MATHEMATICS || SCIENCE || SOCIAL SCIENCE || PLUS TWO MARCH 2015 ALL ORIGINAL […]

12th Study Material

Tamil Tamil Study Material | Mr. Navaneethakrishnan- Tamil Medium Commerce Commerce Study Material | Mr. Navaneethakrishnan – Tamil Medium Economics Economics Study Material | Mr. Navaneethakrishnan – Tamil Medium Prepared by Mr. Navaneethakrishnan மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை.            இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லுாரிக்கு தங்களது உடலை தானம் செய்தனர். இதற்கான ஒப்புதல் விண்ணப்பங்களை கல்லுாரி உடற் கூறுயியல் துறை இணை பேராசிரியர் பார்த்திபனிடம் […]

SSA – BRTE களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் – முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.

புதுடெல்லி: மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.            ஆசிரியர் தினம் வருவதையொட்டி […]

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!

CLICK HERE – DEE – SEC.GR.TEACHERS DISTRICT TRANSFER SENIORITY STATUS

DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST

28.8.2015 Latest Updates:       2015 – BT TEACHER – DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] – REVISED click here-to know BTs counselling seniority tentative list

புதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு(PUTHIYATHALAIMURAI TEACHERS AWARD DEVAKOTTAI CHAIRMAN MANIKKA VASAKAM MIDDLE SCHOOL HEADMASTER L.CHOCKALINGAM

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2015க்கு செயலூக்கம் என்கிற தலைப்பின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற 29/08/2015 அன்று மாலை 6 மணி அளவில் சென்னையில்ஜி .என்.செட்டி ரோட்டில் உள்ள சர் பி டி தியாகராயர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடை பெற உள்ளது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அனைவரும் வருக.