Archive for the ‘Uncategorized’ Category

பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க’- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்!

  ‘பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க’- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்! ar மதிப்பெண்கள் ஒருபோதும் புத்திசாலித்தனம், திறமைக்கு இணையாக இருப்பதில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் போது1880-ம் ஆண்டு வாக்கில்தான் இந்தியாவில் பொதுத் தேர்வு அறிமுகமானது. தங்கள் ஆளுகைக்குக் கீழ் இந்தியர்களை எழுத்தர், கணக்கராகப் பணிபுரிய வைக்க, ஆங்கிலேயர்கள் தேர்வு என்னும் முறையைப் பின்பற்றி வடிகட்டினர். 1970-களின் பிற்பகுதி வரை அந்தத் தேர்வே அமலில் இருந்தது. கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரை +2 […]

Breaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு !!!. 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு – – judgement copy

  Click here download court order copy

Hai

அனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை -www.asiriyarperavai.org

அனைத்திந்திய  ஆசிரியர்ப்பேரவை -www.asiriyarperavai.org state secretary S.babu State leader V.manikandan state tressurer yoganathan state womens secretary narmatha 1.கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? அதுவும் தமிழ்நாட்டிலா? அனைத்திந்திய  ஆசிரியர்ப்பேரவை  பாராட்டு http://asiriyarperavai.org/?p=6709 2.விலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு http://asiriyarperavai.org/?p=6707 3.Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய […]

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.

ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி: # இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும்.# புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.இந்த தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால், அரசு மற்றும் அரசு […]

பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்

வணக்கம். பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக  முடித்து விடலாம். http://shaalasiddhi.niepa.ac.in/shaalasiddhi/Account/ShaalaSiddhiLogin

பொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு

பொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு  Homeபொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு | #TNGovt | #TET